”நல்லொழுக்க பயிற்சி முகாம்” – நிரவி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 25, 2013, 20:12

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 20/1/13 அன்று ”நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது இதில் ”கலாச்சார சீரழிவிலிருந்து  எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது” , ”இறையச்சம்” , “தொழுகையின் அவசியம்” போன்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது.