“சிந்தனை செய் மனமே” – நாரியா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 25, 2013, 19:36

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் நாரியா கிளையில் கடந்த 11-01-2013 (வெளிக்கிழமை) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டல துனைத் தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் “சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பிலும் சகோ. இம்ரான் மௌலவி அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!