“சகாபாக்களின் தியாகம்” அல்கோபர் கிளை கேம்ப் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 12, 2013, 14:34

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் அல்கோபர் கிளை சார்பாக KFUPM கேம்பில் கடந்த வெள்ளிக்கிழமை (11-01-2013) அன்று காலை 10 மணிக்கு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கிளை செயலாளர் சகோ.அன்சாரி அவர்கள் “சகாபாக்களின் தியாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

Print This page