நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக கடந்த 18.01.2013 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ஜீம்ஆ உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.