“அழைப்புப்பணியின் அவசியம்” – ரவ்தா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 14:53

ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை சார்பாக, அல் அந்தலூஸ் பகுதியில் கடந்த 18.01.2013 வெள்ளியன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் சகோ. ஹூஸைன், முபாரக், காஜா முன்னிலையிலும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “அழைப்புப்பணியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை சகோ. மாஹீன் விளக்கினார்.

Print This page