”இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” நோட்டீஸ் விநியோகம் – ஆம்பூர் கிளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 18.1.2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.