“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” – கல்லிடைக்குறிச்சி கிளை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 15.01.2013 அன்று “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் “இயக்கங்கள் வழிகேடா?” என்ற தலைப்பில் உரையாற்றி பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.