”குர்ஆன் விளக்கவுரை” – ஹோர் அல் அன்ஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 17.01.2013 அன்று குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது.  மேலும், இதில் மண்டல பொருளாளர்    மெளலவி.முஹம்மது நாஸிர் MISC     அவர்களின் குர்ஆன் விளக்க உரையாற்றினார்கள்.