”அச்சம் தரும் அழகிய பரிசு” சத்வா மர்கஸ் பயான்

துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 18.01.2013 அன்று  நடைபெற்ற வாராந்திர பயானில்  சகோ.ஷஃபாத்    அவர்கள் ”அச்சம் தரும் அழகிய பரிசு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இஎல்லா புகழும் இறைவனுக்கே!