”ஆத்திகம் பேசும் நாத்திகம்” – ஷரபியா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 14:45

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-1-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – ஷரபியா கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சகோ. முனீப் அவர்கள் ”ஆத்திகம் பேசும் நாத்திகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.