“அழைப்பு பணியின் அவசியம்” பேச்சு பயிற்சி – தம்மாம் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 14:44

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் சார்பாக புதிய பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக பேச்சு பயிற்சி முதல் வகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (18-01-2013) அன்று காலை 8 முதல் 11 மணிவரை நடைபெற்று.

இதில் மண்டல துனைத் தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பிறகு பேச்சாளர்களுக்கு “பேச்சாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளும் தவிர்க்க வேண்டிய பண்புகளும்” என்று பயிற்சியளிக்கப்பட்டது.