“கொள்கை விளக்கம்” – தம்மாம் சிட்டி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 14:44

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் தம்மாம் சிட்டி கிளை சார்பாக கால்தியா கேம்ப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (18-01-2013) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிளை தலைவர் சகோ. முஹம்மத் அலி அவர்கள் ”கொள்கை விளக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கேம்ப்பில் உள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

Print This page