”மௌலித் ஓர் ஆய்வு” தெருமுனை பிரச்சாரம் – மங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 14:43

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ தௌஃபிக் அவர்கள் ”மௌலித் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Print This page