”நரகத்தை சுவைக்க செய்யும் நாக்கு” பெண்கள் பயான் – காரைக்கால் கிழக்கு கிளை

காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 14/1/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”நரகத்தை சுவைக்க செய்யும் நாக்கு” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.