”இறைச் செய்தியின் சிறப்புகள்” துபை மர்கஸ் பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 14:41

அல்லாஹ்வின் கிருபையால்   வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா தலைமை மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 18.01.2013 அன்று நடைப்பெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில்   சகோ.லெப்பைகுடிக்காடு முஹையத்தீன் அவர்கள் ”இறைச் செய்தியின் சிறப்புகள்” என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Print This page