”ஒளு சட்டங்கள்” – ரியாத் மோடா கேம்ப் தர்பியா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 12:32

ரியாத் மண்டலம் சார்பாக, மோடா கேம்பில் கடந்த 17.01.2013 வியாழன் இரவு மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமையிலும், மோடா கேம்ப் சகோ. ஹூஸைன் மற்றும் மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் முன்னிலையிலும், “ஒளு சட்டங்கள்” குறித்த தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் நிகழ்ச்சியை நடத்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 
மேலும், ரியாத் மண்டலம் சார்பாக “தர்மத்தின் சிறப்பு” என்ற துண்சுப்பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டது.