காஞ்சி கிழக்கு மேடவாக்கம் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 21, 2013, 12:29

காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 13/01/2013 அன்று மேடவாக்கம் என்ற பகுதியில் புதிய கிளை ஆரம்பிக்கபட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Print This page