“சதக்கதுல் ஜாரியா!” – அஜீசியா கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 21, 2013, 12:28

ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளை சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 18.01.2013 வெள்ளியன்று மதியம் அஜீசியா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், “சதக்கதுல் ஜாரியா” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.