“ஜனாஸாவின் சட்டங்கள்” நல்லொழுக்க பயிற்சி வகுப்பு – கீழக்கரை கிளை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று முதல் 15/01/2013 ஆகிய மூன்று நாட்களில் மாணவர்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ”தொழுகை பயிற்சி” , “ஜனாஸாவின் சட்டங்கள்” மற்றும் ”பயான் பயிற்சி” நடைபெற்றது. சகோதரர் மஹ்தும் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.