“மௌலிது ஓர் வழிகேடு” தெருமுனை பிரச்சாரம் – நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 17.01.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம்உசேன் அவர்கள் “மௌலிது ஓர் வழிகேடு” எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.