வினோத் குமார் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – குரோம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 21, 2013, 12:16

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-01-2013 அன்று வினோத் குமார் என்ற பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது.