மவ்லூத் எதிர்ப்பு போராட்டம் – செங்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 19, 2013, 18:40

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 13.1.2013 அன்று மௌலிது எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.