“புகை நமக்கு பகை” மெகா போன் பிரச்சாரம் – போரூர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக கடந்த 14/01/2013 அன்று 8 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தாவூது மற்றும் சகோ ரபீக் ஆகியோர் “புகை நமக்கு பகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.