“தவ்ஹீத்” சிறுவர்களுக்கான தர்பியா – பட்டாபிராம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 19, 2013, 18:37

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் அவர்கள் மாணவர்களுக்கு “தவ்ஹீத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Print This page