“நபிகளாரை எவ்வாறு புகழ வேண்டும்” பெண்கள் பயான் – அம்பத்தூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 19, 2013, 18:36

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக கடந்த 06/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்   சகோ.ஷேக்  அவர்கள் “நபிகளாரை எவ்வாறு புகழ வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Print This page