“இஸ்லாமிய சட்டத்தை நோக்கி  இந்தியா” தெருமுனை பிரச்சாரம் – பட்டாபிராம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 19, 2013, 18:35

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று 6 இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிர் அவர்கள் “இஸ்லாமிய சட்டத்தை நோக்கி  இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page