“அல்லாஹ்வின் அருட்கொடை” தெருமுனை கூட்டம் – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18.01.2013 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ஹக் அவர்கள் “அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.