“பைபிள் இறைவேதமா?” டிவிடி விநியோகம் – கோட்டார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:34

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 16.1.2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு “பைபிள் இறைவேதமா?” என்ற DVD மற்றும் “ஏசு இறைமகனா” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது.