”கியாமத்து நாளின் 10 அடையாளங்கள்” நூல் விநியோகம் – பனைக்குளம் கிளை

ராமாநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையின் சார்பாக கடந்த 15.01.13 அன்று ”கியாமத்து நாளின் 10 அடையாளங்கள்” நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.