“தர்காக்களில் நடப்பது என்ன?” மெகா போன் பிரச்சாரம் – பூந்தமல்லி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 19:28

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 10/01/2013 அன்று 6 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ரிப்கான் அவர்கள் “தர்காக்களில் நடப்பது என்ன?” மற்றும் “தர்கா வழிபாடு ஓர் இணைவைப்பு” ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

Print This page