“வரதட்சணை” 23 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – நெற்குன்றம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 11.01.13 மற்றும் 12.01.13 அன்று 23 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் “மது , புகையினால் ஏற்படும் தீமைகள்” மற்றும் “வரதட்சணை”,   போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.