பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி – வெளிப்பட்டிணம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளையில் கடந்த 06.01.13 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சகோதரி:ஆயிஷா அவர்கள் ”இஸ்லாம் கூறும் குடும்பவியல்” சகோ. ஹனீப் ஹசனி அவர்கள் ”சின்னத்திரையில் தொலைந்து போன சமுதாயம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.