ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 நிதியுதவி – சிங்கிளிமேடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 19:25

திருவள்ளூர் மாவட்டம் சிங்கிளிமேடு கிளை சார்பாக கடந்த 15/01/2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 நிதியுதவியாக வழங்கப்பட்டது.

Print This page