“பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்” பெண்கள் பயான் – சிங்கிளிமேடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 19:25

திருவள்ளூர் மாவட்டம் சிங்கிளிமேடு கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சாகுல் அவர்கள் “பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.