”சோதனை இன்றி சுவனமா” வாராந்திர பயான் – ஐகாட் சிட்டி கிளை

கடந்த 16/01/2013 புதன்கிழமை அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் ஐகாட் சிட்டி கிளை அல்யாஸ் கேம்ப் 12  பகுதியில்  வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோ: “பாதுஷா”  அவர்கள் ” சோதனை இன்றி சுவனமா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.