“அல்லாஹ்விடம் கையேந்துவோம்” தெருமுனை கூட்டம் – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18.01.2013 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.மசூத் யூசுபி அவர்கள் “அல்லாஹ்விடம் கையேந்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் பல இடங்களில் பல்வேறு தலைப்புகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.