’’இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்’’ தெருமுனை பிரச்சாரம் – தொண்டி கிளை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 15.01.13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ’’இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்’’ என்ற தலைப்பில் சகோதரர் ஓய்சுல் அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். மேலும் பல தலைப்பில் உரையாற்றப்பட்டது.