ஏழை சகோதரிக்கு ரூபாய் 4000 மருத்துவ உதவி – பனைக்குளம் கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 19:21
தேனி மாவட்டம் பனைக்குளம் கிளையின் சார்பாக கடந்த 14.01.13 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 4000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்