மாணவர்களுக்கான இலவச டியூஷன் வகுப்பு ஆரம்பம் – திருப்பட்டினம் கிளை

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 17.01.2013 அன்று முதல் மாணவர்களுக்கான டியூஷன் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர்.