”ஸுப்ஹான மௌலிது” நூல் விநியோகம் – காட்டுமன்னார்குடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 15, 2013, 19:17

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளையில் கடந்த 15-01-13 அன்று ”ஸுப்ஹான மௌலிது” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது.