மௌலிதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் – பாளையங்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 19:16

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளை சார்பாக கடந்த 16.1.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலிதை கண்டித்து உரையாற்றப்பட்டது.