”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” – துளசேந்திரபுரம் கிளை பயான்

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 11-11-2012 அன்று மாணவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜியாவுதீன் அவர்கள் ”பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.