- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - http://www.tntj.net -
சென்னை மெட்ரோ ரெயில் பணியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு
Posted By admin On January 18, 2013 @ 11:34 am In பயனுள்ள தகவல்கள்,முக்கியச் செய்திகள் | Comments Disabled
மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.
இது குறித்து முழு விபரம் அறிய Click Here to download Advt PDF
Article printed from தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ): http://www.tntj.net
URL to article: http://www.tntj.net/127670.html
Click here to print.
Copyright © 2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ). All rights reserved.