”நரகில் சேர்க்கும் மௌலிது” நோட்டீஸ் விநியோகம் – குன்னூர் கிளை

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த   11/01/2013 அன்று ”நரகில் சேர்க்கும் மௌலிது” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.