பெண்கள் பயான் – கண்டோன்மென்ட் பல்லாவரம்

காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 13-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முஹமதா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்