பெண்கள் பயான் – வரகனேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:39

திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையின் சார்பாக கடந்த 15/1/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Print This page