ஏழை சகோதரிக்கு ரூ 7000 மருத்துவ உதவி – செந்தண்ணீர்புரம் கிளை

திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரம் கிளையின் சார்பாக கடந்த 12-01-13 அன்று ஏழை சகோதரிக்கு ரூ 7000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.