“குர்ஆன் விளக்கவுரை” – சத்வா மர்கஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 10:36

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர “குர்ஆன் விளக்கவுரை” 16.01.2013 அன்று சத்வா மர்கஸில்  நடைபெற்றது.  இதில்  துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான்    அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

Print This page