”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” பெண்கள் பயான் – தரமணி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:36

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 13.01.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.யாசிர் அவர்கள் ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page