பெண்கள் பயான் – ஆர்.புதுப்பட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் கடந்த 15.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஆலிமா பெனாசிர் பேகம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.